இப்படிதான் 12ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்குவார்களா? பேட்ரிக் ரெய்மாண்ட் பகிர்வு - tn govt committee declares 12 results
🎬 Watch Now: Feature Video
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு பிரத்யேகக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு, பன்னிரெண்டாம் வகுப்பிற்கு முன்னதாக நடத்தப்பட்ட செய்முறைத் தேர்வு, திருப்புதல் தேர்வு உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து மதிப்பெண் வழங்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கருத்து தெரிவித்துள்ளார்.