மண்ணின் தன்மை மாறியதால் வளராமல்போன நிலக்கடலை! - மண்ணின் தன்மை மாறியதால் வளராமல்போன நிலக்கடலை
🎬 Watch Now: Feature Video
நாகப்பட்டினம்: கஜா புயல் பாதித்த பகுதிகளில் மண்ணின் தன்மை மாறியதால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை பயிர் வளராமல் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர். இது பற்றிய செய்தித் தொகுப்பு...