ஆதிவாசி மலை கிராம மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திய சுகாதாரத் துறையினர்! - திண்டுக்கல் அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கொடைக்கானல் அருகே உள்ள சாலை வசதியற்ற மஞ்சம்பட்டி ஆதிவாசி மலை கிராம மக்களுக்கு, சுகாதாரத் துறையினர் இன்று (அக். 2) நேரில் சென்று தடுப்பூசி செலுத்தினர். இங்கு உள்ள 100 விழுக்காடு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாகவும் சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.