10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தேரில் உலா வந்த பர்வதவர்த்தினி அம்பாள்! - ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தங்கத்தேரில், பர்வதவர்த்தினி அம்பாள் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.