அச்சமூட்டும் இளைஞர்களின் பைக் சாகசம் - chennai youths

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 3, 2021, 8:48 AM IST

தமிழ்நாட்டில்,மே 24ஆம் தேதிமுதல் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்துவருகிறது. இந்த நிலையில் சென்னை பூவிருந்தவல்லி அருகே, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி பைக் சாகசத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சாலையின் நடுவே தங்களது உயர் ரக வாகனத்தைச் செங்குத்தாகத் தூக்கியும், வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்கி, அனைவரையும் பீதியில் ஆழ்த்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.