விவசாயக்கடன் தள்ளுபடி அறிவிப்பு: விவசாயிகளின் எண்ணம், எதிர்பார்ப்பு என்ன? - புதுக்கோட்டை மாவட்டச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடனாக விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள், விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்பதை விளக்குகிறது இந்தக் காணொலி.