அதிகரிக்கும் உருளை விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி! - உருளை கிழங்கு
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக உருளை கிழங்கு விளைச்சல் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. தற்போது சந்தைகளில் காய்கறிகளின் விலை அதிகரிக்கும் சூழலில், விளைச்சலும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது.