'ஆதரவற்றவர்களுக்கு உணவு: அதுதான் திருப்தி' - சேத்தூர் இளைஞரின் சேவை - farmer feed unsupported people
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி தீபன்ராஜ். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள், ஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவு வழங்கி வரும் இவர் கடந்த ஓராண்டு காலமாக இந்த சேவையை மன நிறைவுடன் செய்து வருகிறார். இவரின் சேவை மனப்பான்மை மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் என்பது திண்ணம்.