காய்கறி தான் முக்கியம்... காற்றில் பறந்த தகுந்த இடைவெளி! - vegetable market
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: நாளை முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலுக்கு வருவதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு இன்று(மே.23) மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறந்து வைக்க அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் கூட்டமாகக் காய்கறிகளை வாங்க குவிந்தது தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.