கேர்மாளம் சாலையில் யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை! - erode district news
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கேர்மாளம் சாலையில் ஒற்றை ஆண்யானை சுற்றித் திரிகிறது. இதனால், கேர்மாளம் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் பயணிக்க வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், ஒற்றை ஆண்யானையை காட்டுக்குள் துரத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.