சுஜித்தை உயிருடன் மீட்க அரசு இயந்திரம் முழுமையாக செயல்படுத்தப்பட்டது - எடப்பாடி பழனிசாமி - சுஜித் மீட்புப் பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி
🎬 Watch Now: Feature Video
குழந்தை சுஜித்தின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, "குழந்தை சுஜித்தை மீட்க அரசு இயந்திம் முழுமையாக பயன்படுத்தப்பட்டது. எல்லா வகையிலும் விடாமுயற்சி செய்தோம்; ஆனால் பலனளிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.