சிறப்பு பொருளாதார அறிவிப்பு குறித்து பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா கருத்து! - Finance Minister Nirmala Sitharaman announces
🎬 Watch Now: Feature Video
சென்னை: கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் நாட்டில் மீண்டும் பொருளாதார நடவடிக்கையை ஊக்குவித்து வளர்ச்சியை ஏற்படுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். இது தொடர்பாக பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா தனது கருத்துகளை நமது ஈடிவி பாரத்திடம் பகிர்ந்துள்ளார்.
Last Updated : May 18, 2020, 3:07 PM IST