தீபாவளி ஸ்பெஷல்: கடைகளில் நிரம்பி வழியும் பொதுமக்கள் கூட்டம்! - diwali sale starts at Namakkal
🎬 Watch Now: Feature Video
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.