காணாமல்போன மூன்று சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தரக்கோரி மாற்றுத்திறனாளி புகார் - மாற்றுத்திறனாளி புகார்
🎬 Watch Now: Feature Video
சென்னை: காணாமல்போன மூன்று சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தரக்கோரி காவல் ஆணையரிடம் மாற்றுத்திறனாளி புகார் அளித்துள்ளார். 'காவல் ஆணையரா... கண்டுபிடித்து தருவார்' என அலட்சியமாக காவல் துறையினர் கூறுவதாக பாதிப்படைந்த அந்த மாற்றுத்திறனாளி குற்றஞ்சாட்டியுள்ளார்.