'விவேக்கின் மரணம் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும்!' - இயக்குநர் கௌதமன் இரங்கல்
🎬 Watch Now: Feature Video
இயக்குநர் கௌதமன் நடிகர் விவேக்கின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் விவேக்கின் மரணம் குறித்து மறு ஆய்வுசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார். கரோனா தடுப்பூசி ரத்தத்தை உறையவைக்கும் தன்மையுடையது எனக் குறிப்பிட்டார்.