குத்தாலத்தில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்; திரளான பக்தர்கள் புனித நீராடல்! - mayiladuthurai latest news
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறையின் குத்தாலத்தில் கார்த்திகை கடைஞாயிறை முன்னிட்டு, காவிரிதீர்த்த படித்துறையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்ததை காணொலியில் காணலாம்.