'வீணாக வெளியே சுற்றி வினை இழுத்துக்கொள்ளும்...' - தலைமை ஆசிரியரின் விழிப்புணர்வு பாடல் - Corona Awareness Song
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்தர், பாடிய கரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பழைய தத்துவ பாடலின் மெட்டில் வரிகளை மட்டும் மாற்றயமைத்து அந்த பாடலை அவர் பாடியுள்ளார்.