thumbnail

By

Published : May 27, 2021, 6:26 AM IST

ETV Bharat / Videos

கரோனா விழிப்புணர்வு ஓவியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, காவல் துறையினர் சாலைகளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரோனா வைரஸ் ஓவியத்தை வரைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.