எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் பெண் காவலர்களின் விழிப்புணர்வு நடனம் - பெண் காவலர்கள் நடனம்
🎬 Watch Now: Feature Video
சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு ரயில்வே காவல்துறை சார்பாக கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கரோனா பாதுகாப்பு நாடகம், பெண் ரயில்வே காவலர்களின் விழிப்புணர்வு நடனம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது.