குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - கருப்பு பெட்டி ஆய்வுக்குப் பிறகு தெரிய வரும் - எச்.ராஜா - Coonoor helicopter crash will come to light after a black box inspection h raja
🎬 Watch Now: Feature Video

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து கருப்பு பெட்டி ஆய்வுக்குப் பிறகு தெரிய வரும் என்றும், அதற்கு முன்பு சர்ச்சை எழுப்பக்கூடாது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.