தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: விதிமீறல்களை கண்காணிக்க 15 பறக்கும் படை... - நடத்தை விதிமீறல்களைக் கண்காணிக்க 24 மணி நேரமும் 15 பறக்கும் படை
🎬 Watch Now: Feature Video
நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 24 மணி நேரமும் 15 பறக்கும் படை குழுக்கள் பணியில் இருக்கும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.