'புதியதாக வீடுகட்டுவோர், நீர்மேலாண்மை திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்' - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி: புதியதாக வீடுகட்டுவோர், தமிழ்நாடு அரசின் நீர் மேலாண்மை உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.