மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய மாவட்ட ஆட்சியர் - Mayiladuthurai collector celebrate new year
🎬 Watch Now: Feature Video
ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் உள்ள அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா குழந்தைகளுடன் கேக்வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். இதில் அன்பகம் தாளாளர் ஞானசம்பந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
TAGGED:
அன்பகம் தாளாளர் ஞானசம்பந்தம்