பராசக்தி ஹீரோடா! - உதயநிதிக்கு கோவை திமுகவினர் ஒட்டிய சுவரொட்டிகள் - Udhaynithi
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினின் கன்னி பேச்சை பாராட்டும் விதமாக 'சட்டப்பேரவையில் கன்னிப்பேச்சு! யாரு? பராசக்தி ஹீரோடா!' என கோவை மாவட்ட திமுக இளைஞரணியினர் மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.