பணியின்போது உயிர்நீத்த மத்திய பாதுகாப்புப் படையினருக்கு வீரவணக்கம்! - Central Industrial Security Force
🎬 Watch Now: Feature Video
மதுரை: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர்கள் வீரவணக்கம் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தவகையில், இன்று மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் துணை ஆணையர் உமாமகேஸ்வரன், உதவி ஆணையர் சனிஸ் ஆகியோர் முன்னிலையில் கடந்தாண்டு பணியின்போது உயிரிழந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆறு பேருக்கு மரியாதை செலுத்தினர்.