கோவையில் ஆர்மோனிய பெட்டி வாசித்து வாக்கு சேகரித்த வேட்பாளர்! - கோவையில் இசைக்கருவி வாசித்த சுயேச்சை வேட்பாளர்
🎬 Watch Now: Feature Video
கோவை மாநகராட்சி 32ஆவது வார்டு கண்ணப்ப நகர் பகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் மகேஸ்வரன். இவர் நேற்று (பிப்.9) ஆர்மோனிய இசை கருவியை வாசித்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது பொதுமக்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.