மாய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் வண்ணத்துப்பூச்சிகள்! - Butterflies that take you to the world of magic
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி மாசடையாமல் இருப்பதற்கு வண்ணத்துப்பூச்சிகள் சான்றாக உள்ளது. சின்னார்பதி நவமலை சாலையில் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் வலசை வருவதை பார்ப்பதற்கு ஏதோ மாய உலகத்தில் இருப்பது போல் தோன்றுகிறது.