தாய்வீட்டிற்கு வட்டமிடும் வண்ணத்துப்பூச்சிகள்...பார்க்க மிஸ் பண்ணாதீங்க! - Butterflies in singanallur lake
🎬 Watch Now: Feature Video
கோவை சிங்காநல்லூர் குளத்தில் எண்ணற்ற வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள் படையெடுத்துள்ளன. அவை நம் எண்ணங்களை சிறகடித்து பறக்க வைக்கின்றன. இது குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்...