ஊருக்குள் புகுந்த கரடி: அச்சத்தில் பொதுமக்கள்! - kotagiri
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: கோத்தகிரி அருகே மிளித்தேன் கிராமத்துக் கோயிலுக்குள் புகுந்த நான்கு கரடிகளை பிடிக்க பொதுமக்கள் வைத்த கோரிக்கையை அடுத்து வனத் துறையினர் அவைகளைப் பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.