thumbnail

By

Published : Apr 19, 2019, 10:02 AM IST

ETV Bharat / Videos

பச்சை பட்டாடை உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்: பிரத்யேக காட்சிகள்!

உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா இன்று மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.