ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தை கடக்க முயன்றதால் நடந்த விபரீதம் - விரிஞ்சிபுரம் பாலாற்றில்
🎬 Watch Now: Feature Video
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் பாலாற்றில் தரைப்பாலத்திற்கு மேல் ஆற்று தண்ணீர் அதிகமாக செல்கிறது. இந்நிலையில் தடுப்பை மீறி தரைப்பாலத்தில் வாகனத்துடன் கடக்க முயன்ற இளைஞர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் கரையேறியதாக கூறப்படுகிறது.