'தல'னு கூப்பிட 'தடா'! - kollywood cinema latest news
🎬 Watch Now: Feature Video
நடிகர் அஜித்குமார் தன்னுடைய ரசிகர்கள் தன்னை 'தல' என அழைப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறியுள்ள தகவல்கள் மற்றும் மேலும் சில தகவல்கள் குறித்து காணொலியில் காணலாம்.