தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - அரசியல் பதாகைகளை இரவோடு இரவாக அகற்றிய அதிமுகவினர்! - தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று (பிப்.26) முதல் அமலுக்கு வந்ததால், மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுகவினர் வைத்திருந்த விளம்பர பதாகைகளை இரவோடு இரவாக அகற்றினர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தின விழாவிற்காக அதிமுக சார்பில் அரசு மருத்துவமனை சாலை, கேணிக்கரை திருவிழந்தூர், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினர்.