திருவள்ளூரில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பரப்புரை! - AIADMK candidate PV Ramana
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: அதிமுக சார்பில் வேட்பாளராகக் களமிறங்கும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாவட்டச் செயலருமான பி.வி.ரமணா, திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட களாம்பாக்கம், சின்ன மண்டலி, பாகசாலை உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து, திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார்.