ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினர் கட்சிக் கொடியேற்றி கொண்டாட்டம்! - dharmapuri district
🎬 Watch Now: Feature Video

தர்மபுரி: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.