விலங்குகளுக்கு உணவளியுங்கள் - வரலட்சுமி சரத்குமார் - விலங்குகளுக்கு உணவளியுங்கள்
🎬 Watch Now: Feature Video
கரோனா வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்திருக்கும் இந்தச் சூழலில், பெண்கள் நலனுக்காகவும், குரலற்றவர்களுக்காகவும் சேவையாற்றிவரும் அமைப்பான, 'சேவ் சக்தி' பவுண்டேஷனின் நிறுவனரும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், அனைவரும் தெருவில் இருக்கும் விலங்குகளுக்கு உணவளித்து உதவுமாறு வேண்டுகோள்விடுத்துள்ளார்.