‘துணியாலான முகக்கவசம் போதாது’ நடிகை சரண்யா பொன்வண்ணன்! - கொரோனா வைரஸ்
🎬 Watch Now: Feature Video
கரோனா தொற்றைத் தடுக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என நடிகை சரண்யா பொன்வண்ணன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.