இளநீர் சீவி பரப்புரை மேற்கொண்ட மன்சூர் அலிகான் - இளநீர் சீவி பரப்புரை மேற்கொண்ட மன்சூர் அலிகான்
🎬 Watch Now: Feature Video
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்குபவர், பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். கோவை - கரும்புக்கடை பகுதியில் பரப்புரை மேற்கொண்ட இவர் , இளநீர் கடைக்குச் சென்று வியாபாரிகளுக்கு ஆதரவாக, இளநீரை நாலு சீவு, சீவி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து ஆதரவு திரட்டினார். அப்போது திமுகவுக்கு ஆதரவு தேடிய பெண்களைக் கலாய்த்த மன்சூர் அலிகான், பொதுமக்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்.