தடை செய்யப்படுகிறதா அஜினோமோட்டோ - அதன் பின்னணி என்ன? - Ajinomoto dangerous
🎬 Watch Now: Feature Video
துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் அஜினோ மோட்டோவை தமிழ்நாட்டில் தடை செய்ய ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். அஜினோ மோட்டோவின் வரலாறு குறித்த காணொளி.