"இந்தியா வாரியணைத்துக்கொண்ட தமிழ்ப் புதல்வன் அப்துல்கலாம்!" - அப்துல் கலாம் 88ஆவது பிறந்ததினம்
🎬 Watch Now: Feature Video
அன்பையும் நம்பிக்கையையும் இந்திய சமூகத்திற்கு விதைத்த அப்துல் கலாம், ஒட்டுமொத்த இந்தியாவாலும் வாரியணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் புதல்வன். அப்துல்கலாமின் 88ஆவது பிறந்ததினம் இன்று. அவர் குறித்த சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.