பாபன் பாலத்தை வரிசையாகக் கடந்துசென்ற 3 கப்பல்கள்! - பாம்பன் தூக்கு பாலம்
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம்: பாம்பன் ரயில் பாலத்திலுள்ள தூக்குப்பாலம் திறக்கப்பட்டு, தூத்துக்குடியில் புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு அதிநவீன கப்பல்கள், பாம்பன் தெற்குப் பகுதியிலிருந்து வடக்குப் பகுதிக்கு, கடந்துசென்றது. இக்கப்பல் துறைமுகத்திற்கு மாலுமிகளை ஏற்றிக்கொண்டு, கப்பலில் ஏற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் எனத் துறைமுக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.