ஈரோட்டில் 12 அடி நீள மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு - etv bharat
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம் புஞ்சைதுறையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவருக்கு டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு அருகில் விவசாய தோட்டம் உள்ளது. இங்கு 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.