ஒரே நேரத்தில் புத்தகம் வடிவில் அமர்ந்து வாசித்த 1000 மாணவர்கள்! - 1000 student books reading

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 24, 2019, 11:27 AM IST

ஈரோடு : புளியம்பட்டி புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவ மாணவியர்கள் இடையே புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் அரசு மேல்நிலைப்பள்ளியில் "புளியம்பட்டி வாசிக்கிறது " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1000 மாணவர்கள் ஒரே நேரத்தில் புத்தக வடிவில் அமர்ந்து புத்தகம் வாசித்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.