பண்டஸ்லிகா: மெயின்ஸ் அணியை அடித்து நொறுக்கிய ஆர்.பி. லீப்ஜிக்! - டிமோ வார்னர் ஹாட்ரிக்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 26, 2020, 10:35 AM IST

பார்வையாளர்களின்றி நடைபெற்றுவரும் பண்டஸ்லிகா கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ஆர்.பி. லீப்ஜிக் (RB Leipzig) அணி 5-0 என்ற கோல் கணக்கில் மெயின்ஸ் (mainz) அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் லீப்ஜிக் அணியைச் சேர்ந்த டிமோ வார்னர் ஹாட்ரிக் கோல்களை அடித்து அசத்தினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.