சாதனைக்கு வயது தடையல்ல - தன்னம்பிக்கை பாட்டி - Grandmother winning gold in Asian Athletics
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5372982-thumbnail-3x2-kfnhg.jpg)
தஞ்சாவூர் மாவட்டம் அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி (73). இவர் மலேசியாவில் நடைபெற்ற முதியோருக்கான ஆசிய தடகளப் போட்டிகளில் ஒரு தங்கம், மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.