‘உடல் நலத்திற்காக ஓடுங்கள்’ - மாரத்தான் போட்டி வீடியோ! - 40 வயதிற்கும் மேற்பட்டோர், 40வயதிற்கு உட்பட்டோர் என இரண்டு பிரிவு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5465478-thumbnail-3x2-marathon.jpg)
கோவை: துடியலூர் அடுத்துள்ள தொப்பம்பட்டியில் "உடல் நலத்திற்காக ஓடுங்கள்" என்ற தலைப்பில் 10.5 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டியில் 40 வயதிற்கும் மேற்பட்டோர், 40 வயதிற்கு உட்பட்டோர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு வழங்கப்பட்டது.