மறைந்தார் 'பிளாக் மாம்பா' - கண்ணீரில் ரசிகர்கள்! - பிளாக் மாம்பா
🎬 Watch Now: Feature Video
கூடைப்பந்து ஆட்டத்தில் இருபது ஆண்டுகள் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, 18 முறை ஆல் ஸ்டார் விருது, 15 முறை NBA விருது, 12 முறை ஆல் டிஃபென்ஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர் கோப் பிரைன்ட். இவர் நியூயார்க்கின் கூடைப்பந்து அணியான லாக்கர்சின் ஆல் டைம் ஃபேவரைட். ரசிகர்களால் 'பிளாக் மாம்பா' எனச் செல்லமாக அழைக்கப்படும் கோப் பிரைன்ட் இன்று அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.