#RolexParisMasters: பெர்னாண்டோவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார் ஸ்வெரவ்! - வெர்டாஸ்கோவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 30, 2019, 3:27 PM IST

பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 6-1, 6-3 என்ற நேர் செட்கணக்கில் ஸ்பெயின் நாட்டின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.