5 அடி உயரத்தில் பனிலிங்கம்... மகாசிவராத்தி சிறப்பு வழிபாடு - சப்தமாதா பிடாரி அம்மன் கோயில்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14613136-thumbnail-3x2-panilingam.jpg)
மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தமாதா பிடாரி அம்மன் கோயிலில், பாஜக சார்பில், 5 அடி உயரத்தில் பனிலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பனிலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள், மகாதீபாராதனை நடந்தது. இதில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் வெங்கடேசன், நகர தலைவர் மோடி.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST