வீடியோ: சிவகங்கை வெள்ளாளங்கருப்பர் ஜல்லிக்கட்டு
🎬 Watch Now: Feature Video
சிவகங்கை மாவட்டம் வெள்ளாளங்கருப்பர் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் 1,000 காளைகளை பிடிக்க நூறு மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். 53 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் போட்டியை கண்டுகளித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST